Elon Musk-ன் X-ல் வரும் Payments Feature! Chennai-Nellai Vande Bharat Confirm ஆனது | Oneindia Tamil

2023-09-22 1


Aanee's Bits And Bytes: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது; X தளத்தின் சிஇஓ-வான லிண்டா யாக்கரினோ அடுத்து டிவிட்டரில் வரப்போகும் மாற்றங்கள், சேவைகள் குறித்து ஒரு டக்கரான வீடியோவை வெளியிட்டார்.

#ElonMusk #VandeBharat